கேழ்வரகு தட்டை செய்வது எப்படி ??

Loading… கேழ்வரகில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். இன்று தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கேழ்வரகு – அரை கிலோ, வறுத்த உளுந்து – 50 கிராம், கடலைப் பருப்பு – 50 கிராம், உப்பு, மிளகாய்த் தூள், எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: * கேழ்வரகை அரைத்து மாவாக்கிக்கொள்ளவும். Loading… * இந்த மாவுடன் வறுத்த உளுந்து சேர்த்து, நன்றாக அரைக்கவும். * அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு … Continue reading கேழ்வரகு தட்டை செய்வது எப்படி ??